Tuesday, October 16, 2007

சாரல் 334

நம்பிக்கை

தோல்வி மனப்பான்மையை மாற்ற என்னால் முடியும், நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று திருப்பித் திருப்பி மனதிற்குள் கூறி வலிமை பெற வேண்டும். தன்னிடம் நம்பிக்கை இழப்பது தெய்வத்திடம் நம்பிக்கை இழப்பதாகும் என்கிறார் விவேகானந்தர்

( ச.நாகராஜன் )

செய்திகள் அலசல்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 2020ல் இந்தியா வல்லரசாக வேண்டுமென்ற ஆசை பலித்துவிட்டது. 20/20 கோப்பையில் இந்தியாதானே உலக சாம்பியன்.

( ஜ.ப.ர )

காவிய நாயகன் நேதாஜி (72)

செங்கோட்டையில் ஜெய் ஹிந்த் கோஷம் வானைப் பிளந்தது. கைதாகிப் பிரிந்திருந்த அதிகாரிகள் ஒருவரை ஒருவர் சந்தித்து ஆரத் தழுவிக் கொண்டார்கள். 1942-ல் இ.தே.ரா-வைத் தொடங்கி ஜப்பானியரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக போர் முடியும்வரை சிறைவைக்கப் பட்டிருந்த மோஹன் சிங் அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.

( டி.எஸ்.வேங்கட ரமணி )

மனிதரில் எத்தனை நிறங்கள்! (15)

மன அமைதியும் பொருள்களில் பேராசையும் ஒன்றுக்கொன்று முரணானவை. அவை இரண்டும் ஒத்துப் போகா. - சுவாமி சிவானந்தர்

( என்.கணேசன் )

நிலாவட்டம் (17)

உன் நினைவாய் என்னிடம் எதுவுமே இல்லை என்று நினைத்தேன். இதயத்தில் உன் நினைவு அழுத்தியது அப்போது

( ரிஷபன் )

அரசியல் அலசல்

பெட்ரோல் டீசல் விலை மார்ச் மாதம் வரை உயராது. அப்போ மெய்யாலுமே தேர்தல் மார்ச் மாசத்துக்குள்ள வந்துடுமா

( ஜ.ப.ர )

George Clooney

I don't like to share my personal life... it wouldn't be personal if I shared it

( PS and Gayathri )

எந்த நாளுமே இனிமை!

உங்களுக்கே தெரியும். காரணம் 'நாலு'தான் என்று. அந்த ஐந்து நொடிகளில் நீங்கள் நடந்துகொண்ட விதம்தான் உங்கள் அன்றைய முழுநாள் நிம்மதியே கெடக் காரணமாயிருந்தது.

( பத்மநாபன் )

இளமையின் இரகசியம்

குதிரை பாத்திருப்பீங்க. அதோட கம்பீரத்தை ரசிச்சிருப்பீங்க. அது கொள்ளு தின்னும் அழகைப் பருகியிருப்பீங்க. அதன் தோலோட வழவழப்பு, உறுதியைக் கண்டு வியந்திருப்பீங்க. என்னிக்காவது இதன் உடம்புல மட்டும் எப்படி இவ்வளவு பலம் வந்துச்சு, எப்படி இவ்வளவு கம்பீரமாத் தெரியுது அப்படினு ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்களா?

( ரிஷிகுமார் )

சின்னச் சின்ன சினி சேதிகள்

பிராணிகள் என்றால் பாவனாவிற்கு கொள்ளைப் பிரியமாம். அவர் அதனால் ப்ளூ-க்ராஸ் உறுப்பினராம் (உங்களையே நினைத்துக் கொண்டிருக்கும் அப்பிராணிகளையும் கொஞ்சம் கவனிப்பிங்களா?)

( ஜன்பத் )

அவியல்

காரட், பீன்ஸ், வாழைக்காய், கொத்தவரங்காய், முருங்கைக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு ....

( காயத்ரி )

இந்தியன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

Gemmological Institute of America என்ற அமைப்பினர் 1896-ம் ஆண்டு வரை இந்தியாவில் மாத்திரமே வைரங்கள் கிடைத்து வந்ததாக தெரிவிக்கிறார்கள்.

( பிரேமா சுரேந்தரநாத் )

His Name is Siva Shankar..( 269 )

Ayudha pooja is: understanding that Work is worship (‘Seyyum thozhile Deivam’) and resolving to make good use of the resources one is endowed with, to lead a purposeful life.

( N C Sangeethaa )

நவக்கிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் ( 10 )

நான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் சரி, கீழ்காணும் பரிகாரங்களைச் செய்து கொண்டால் என் ஆளுகைக்குட்பட்ட விசயங்களில் நன்மை அதிகரிக்கும். தீமைகள் குறையும்

( சித்தூர் எஸ்.முருகேசன் )

இராசிபலன்கள் ( 15-10-2007 முதல் 21-10-2007 வரை )

பன்னிரெண்டு ராசிகளுக்கான வார பலன்கள் உரிய பரிகாரங்களுடன்

( டாக்டர்.ப.இசக்கி )

சிங் (1)

சிவன் ஒரு சமயம் மிகக் கோபத்துடன் கால பைரவராகத் தோற்றமெடுத்தார் என்று நான் படித்ததுண்டு. ஒரு நாயும் அந்தக் கால பைரவருடன் கூடச் சென்றதால் நாயைக் கூட 'பைரவர்' எனச் சிலேடையாகக் கூப்பிடுவதுண்டு.

( சீனு ), 10/15/2007

வசீகரப் பொய்கள் (1)

கானகம் மரங்களின் மொத்தம். வசீகரத்தின் ஒட்டு மொத்தம். பகலிலும் அதன் மெத்தென்ற குளுமை. இரையெடுத்த பாம்பாய் மனசில் பெரும் திருப்தியும் சுவாசமுமான கணங்கள். நான் கானகத்தை விரும்புகிறேன்

( எஸ்.ஷங்கரநாராயணன் )

குன்றினைத் துளைத்திட்ட வேர்கள் (2)

சகோதரி! உனக்குத் தீங்கு செய்த கூட்டத்தைச் சேர்ந்தவன்தான் நான். உன்னுடைய கணவர் உயிருடன் தானிருக்கிறார்" என்றான்

( ஆர்.கே.தெரெஸா )

நண்பிகள்

வீட்டு வாசப்படி கூட மிதிக்கலை..

மனுஷன்னு கூடப் பார்க்க மாட்டியா?

எப்ப வருவான்.. வேலை வைக்கலாமுன்னு

( ரிஷபன் )

நட்சத்ரன் கவிதைகள்

உன் வேரைமட்டும் பார்

சிரித்துச்சிரித்து சந்தோஷி

வாழ்க்கை மேலோட்டமானது:
மனிதர்களின் ஆடையைபோல

( நட்சத்திரன் )

போனஸ்

'நரஸ்துதி காலம்' மின்னூலிலிருந்து - சிறுகதை - உறுப்பினர்களுக்கு மட்டும்

( Nilateam )

No comments: